அன்புடன் வரவேற்கின்றேன் நண்பனாக‌

அன்புடன் வரவேற்கின்றேன் நண்பனாக‌

Friday, September 5, 2014

முதன்முதலில் மழலையர் பள்ளிக்கு சென்ற‌ பொழுது

(நான் முதன்முதலில் மழலையர் பள்ளிக்கு சென்ற‌ பொழுது என் தந்தை எழுதிய‌ கவிதை::::;;)

செப்டம்பர் 1 : எனது மகன் முதலில் பள்ளியில் சேர்ந்த‌ நாள் :::
(மழலைப் பள்ளியில்)

வீட்டினில் பட்டாம்பூச்சியாய்
புன்னகைப் பூவாய்
சுட்டி தனங்களோடு
குட்டி ராஜாவாய்
உறவுகளோடு கும்மாளமிட்டு
வலம் வந்து திரிந்த‌
எனது மகன்
உலகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள‌
ஒரு மாணவனாய்
முதன்முதலில் பள்ளியில்
சேர்ந்து விட்டான்.

அவனை பள்ளியில்
விடும் போது
அவன் கத்திய‌ அழுகுரலில்
"அப்பா ஏனப்பா அதுக்குள்
என்னையும் புஸ்தக‌ சுமையினை
சுமந்திட‌ அதற்குள்
தயாராக்குகின்றாய்" என்று
கேட்பது போல்
உள்ளது என்னிடம்................

Tuesday, July 22, 2014

என்னைப் போல் என் அப்பாவும்........

என் கூட‌ போட்டிக்கு என் அப்பாவும் வந்துட்டாருபா.....





எனது இரண்டாவது பிறந்த‌ நாளின் போது எடுத்த‌ புகைப்படங்கள்:::

 எனது இரண்டாவது பிறந்த‌ நாள் : 21.06.2014 அன்றைக்கு என் வீட்டில் எடுத்த‌ புகைப்படங்கள்.....



 அன்றைக்கு நான் தான‌ ஹீரோ...

            என்ன‌ சமையல் செய்யச் சொல்லாம் அம்மாவ‌.......



எவண்டா அவன்..... கிளம்பற‌ நேரத்துல‌ பார்த்து கூப்பிடுறது.........



           (பெரியம்மா பொண்ணு) அக்கா என்ன‌ கிப்ட‌ ரொம்ப‌ நேரமா பிரிக்கிறா....???



 ஐயா..... கிளம்பிட்டாரு.......


                பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல‌ எட்டுப் பட்டி ஜனங்களும் வீட்டிற்கு      
முன்னாடி நிற்கிறாங்களாம்......


ஒரே தடவைத் தான் சொல்வேன்.... ஒவ்வொருத்தரா கியூல‌ நின்னு வாழ்த்து சொல்லுங்க‌....... இனிமேல் அடுத்த‌ வருஷம் தான் பிறந்த‌ நாள்


 ஆளுக்கு ஒரு தடவை தான்........வாங்கிக் கோ வாங்கிக் கோ....


சிரிச்சது போதுமாயா......


எல்லா செயினும் கரெக்டா இருக்குதா.......


          அதுக்குள்ள‌ எவன்டா கூப்பிடுறது.


            வந்துட்டேன்ல‌......இன்னும் என்ன கூச்சல் இங்க‌...........


 ஏய்...... என்னடா சத்தம் அங்க‌.......


இவரு தான் நம்ம‌ பங்காளி சைமன்.... (பெரியம்மா மகன்)



 நல்லாயிருக்காப்பா.....அப்புறம் அது சரியில்லை..லைட்டிங் சரியில்லைனு சொல்லக் கூடாது....


 பங்காளிக்கும் எனக்கு போட்டி....... யாருனு பார்த்துடுவோமா....




பங்காளிய‌ முந்திட்டோம்ல‌................. நாங்கள்லாம்....



முதல்ல‌ வந்துட்டோம்ல‌...............




  ஸ்டார்ட் மியுசிக்............... போட்றா டான்ச

 வந்தவங்கள‌ கவனிக்கனும்ல‌............


                     யார‌ ஏமாத்தப் பாக்குறீங்க‌...... தர‌ மாட்டோம்ல.....
                     பிறந்த‌ நாள் கிப்ட் கொடுத்தா தான் மிட்டாய்.....



Thursday, December 5, 2013

எல்லாமே நான் தான் :

பிடிச்ச பிடி விட‌ மாட்டோம்ல‌ 




அழகாய் இருக்கின்றாய்..... பயமாக‌ இருக்கின்றது : 



நான் சாப்பிடும் அழகை கொஞ்சம் பாருங்க‌


என் அப்பாக்கு வைத்ததை எடுத்து சாப்பிடுறோம்ல....... 






எனது வீடியோ :

என் சிரிப்பு எப்படி இருக்கு : 





பார்த்துட்டு, எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க‌ :::